யாழ் சமையல்

Subscribe:

Sunday 10 February 2013

மார்புச்சளி குறைய- மணலிக்கீரை , தேன்

மணலிக்கீரைதேன்

அறிகுறிகள்:
  • மார்புச்சளி.
தேவையான பொருள்கள்:
  1. மணலிக்கீரை.
  2. தேன்
செய்முறை:

மணலிக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி 1 கிராம் அளவு தேன் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter