யாழ் சமையல்

Subscribe:

Thursday 21 February 2013

நாக்கு புண் குறைய- கடுக்காய் , காசுக்கட்டி ,வெண்ணெய்

கடுக்காய்காசுக்கட்டி
அறிகுறிகள்:
  • நாக்கு உதடுகளில் வெடிப்பு.
தேவையான பொருட்கள்:
  1. கடுக்காய்த்தூள்.
  2. காசுக்கட்டித் தூள்.
  3. வெண்ணெய்.
செய்முறை:

10 கிராம் கடுக்காய்த்தூள், 10 கிராம்  காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து, நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்.

No comments:

Post a Comment

Flag Counter