யாழ் சமையல்

Subscribe:

Thursday 21 February 2013

வாய்ப்புண் குறைய- மஞ்சள் , ம‌ண‌த்த‌க்காளி

ம‌ண‌த்த‌க்காளி
அறிகுறிகள் :
  • வாய்ப்புண்.
தேவையானப் பொருட்கள்:
  1. மணத்தக்காளி
  2. மஞ்சள்
செய்முறை :

கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளையும் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால், வாய்ப்புண் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter