யாழ் சமையல்

Subscribe:

Friday, 8 February 2013

தலைவலி குறைய -பனங்கிழங்கு , பனகற்கண்டு

பனங்கிழங்கு      பனகற்கண்டு
பனங்கிழங்கு                  பனகற்கண்டு

பனங்கிழங்கை அவித்து  பொடியாக்கி பனகற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தலைவலி குறையும்.  

அறிகுறிகள் :
  • தலைவலி.
தேவையானப் பொருட்கள்:
  1. பனங்கிழங்கு
  2. பனகற்கண்டு
செய்முறை :

பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனகற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தலைவலி குறையும்.

No comments:

Post a Comment