யாழ் சமையல்

Subscribe:

Saturday, 16 February 2013

இருமல் குறைய - வெங்காரம்,தேன்

வெங்காரம்
அறிகுறிகள் :
  • ஜலதோஷம், இருமல்.
தேவையானப் பொருட்கள்:
  1. பொரித்த வெங்காரம்.
  2. தேன்
செய்முறை : 

சிறிதளவு பொரித்த வெங்காரத்தை தேனுடன் கலந்து, ஒரு நாளைக்கு 3 வேளை கொடுத்து வர  ஜலதோஷத்தினால் உண்டான இருமல் குறையும்.

No comments:

Post a Comment