யாழ் சமையல்

Subscribe:

Saturday, 9 February 2013

தலைவலி நீங்க - நெல்லிக்காய் , குங்குமப்பூ , ரோஜா நீர்

ரோஜா நீர்

நெல்லிக்காயை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி நீங்கும்.

அறிகுறிகள்:
  1. தலை வலி.
  2. தலை குத்துதல்.
தேவையான பொருள்கள்:
  1. நெல்லிக்காய்
  2. குங்குமப்பூ
  3. ரோஜா நீர்
செய்முறை:

நெல்லிக்காயை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி நீங்கும்.

No comments:

Post a Comment