யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 20 February 2013

வாய்புண் குறைய- நெருஞ்சி இலை

நெருஞ்சி இலை 

அறிகுறிகள்:
  • வாய்புண்.
தேவையான பொருட்கள்:
  1. நெருஞ்சி இலை சாறு
செய்முறை:

நெருஞ்சில் இலையை சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றை காய்ச்சி அதில் வாய் கொப்பளித்து வந்தால் வாய்புண் குறையும்.

No comments:

Post a Comment