யாழ் சமையல்

Subscribe:

Saturday 16 February 2013

காய்ச்சல் குறைய - அரைக்கீரை , சிறுபயிறு, மிளகு

சிறுபயிறு
அறிகுறிகள் :
  1. காய்ச்சல்.
தேவையான பொருட்கள்:
  1. அரைக்கீரை
  2. மிளகு
  3. சிறுபருப்பு
செய்முறை :

அரைக்கீரையுடன், சிறுபருப்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து சாதத்தில் கலந்து காய்ச்சல் உள்ளவருக்கு கொடுத்தால், காய்ச்சல் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter