யாழ் சமையல்

Subscribe:

Saturday, 9 February 2013

தலைவலி குறைய - வெற்றிலை , கற்பூரம்

வெற்றிலை

வெற்றிலையை அரைத்து கற்பூரத்தை சேர்த்து நன்றாக குழைத்துப் பூச தலைவலி குறையும்.

அறிகுறிக‌ள் :
  1. தலைவலி.
தேவையான் பொருட்க்க‌ள் :
  1. வெற்றிலை
  2. கற்பூரம்
செய்முறை :

வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.

No comments:

Post a Comment