யாழ் சமையல்

Subscribe:

Monday 11 February 2013

சளி, இருமல் குறைய- கொடிப்பசலை இலை , தேன்

கொடிப்பசலை இலை
அறிகுறிகள்:
  • சளி.
  • இருமல்.
தேவையான பொருள்கள்:
  1. கொடிப்பசலை இலை.
  2. தேன்
செய்முறை:

கொடிப்பசலை இலைகளைச் சாறு பிழிந்து தேன் கலந்து கொடுத்தால் சளி, இருமல் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter