யாழ் சமையல்

Subscribe:

Thursday 21 February 2013

வாய் துர்நாற்றம் குறைய- எலுமிச்சைச்சாறு புதினா சாறு

புதினா சாறு
அறிகுறிகள்:
  • வாய் துர்நாற்றம்.
தேவையான பொருட்கள்:
  1. எலுமிச்சை சாறு
  2. புதினாச் சாறு
செய்முறை


எலுமிச்சை சாறு, புதினாச் சாறு இரண்டையும் சம அளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.

No comments:

Post a Comment

Flag Counter