யாழ் சமையல்

Subscribe:

Wednesday 13 February 2013

மூக்கடைப்பு குறைய- நொச்சி இலை , நல்லெண்ணெய்

நொச்சி இலை 
அறிகுறிகள்:
  • மூக்கடைப்பு.
தேவையான பொருட்கள்:
  1. நொச்சி இலை
  2. நல்லெண்ணெய்
செய்முறை:

நொச்சி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சாறு எடுத்து, சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து ஆற வைத்து உச்சந்தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க மூக்கடைப்பு குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter