யாழ் சமையல்

Subscribe:

Thursday 14 February 2013

குளிர் நடுக்கம் குறைய- சீரகம் , வெற்றிலை

சீரகம்
அறிகுறிகள்:
  • காய்சலினால் உடலில் குளிர் நடுக்கம்.
தேவையானப் பொருட்கள்:
  1. சீரகம்
  2. வெற்றிலை
செய்முறை:

ஒரு தேக்கரண்டி சீரகத்தை வெற்றிலையில் வைத்து மடித்து கொஞ்சம் கொஞ்சமாக மென்று சா‌ப்‌பிட  குளிர் நடுக்கம் குறையு‌ம்.

No comments:

Post a Comment

Flag Counter