யாழ் சமையல்

Subscribe:

Sunday, 10 February 2013

கண் குளிச்சி அடைய - கருவக் கொழுந்து , சீர‌கம்

கருவக் கொழுந்து 

அறிகுறிகள்:
  1. அதிக சூட்டினால் கண் எரிச்சல்.
  2. கண்வலி.
தேவையானப் பொருட்கள்:
  1. சீரகம்
  2. கருவக் கொழுந்து.
செய்முறை:

ஒரு க‌ர‌ண்டி சீர‌கத்தை கருவக் கொழுந்துடன் அரைத்து அடையாகத் தட்டி அதன் நடுவில் சிறிய துவாரம் செய்து கண்ணில் வைத்து அதன் மேல் துணி வைத்துக் கட்டிக் கொண்டு படுத்துக் கொண்டால் கண் குளிச்சி அடையும்.

No comments:

Post a Comment