யாழ் சமையல்

Subscribe:

Friday, 8 February 2013

தலைவலி குறைய - நொச்சி இலை

நொச்சி இலை

நொச்சி இலைகளைத் தலையணை போல அடைத்து படுத்து வந்தால் தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருள்கள்:
  1. நொச்சி இலை.
செய்முறை:

நொச்சி இலைகளைத் தலையணை போல அடைத்து படுத்து வந்தால் தலைவலி குறையும்.

குறிப்பு:
  • அதிக வேலை செய்வதால் மற்றும் அதிக வெப்பத்தால் அடிக்கடி  வரும் தலைவலி குறையும்.

No comments:

Post a Comment