யாழ் சமையல்

Subscribe:

Sunday 10 February 2013

மார்புச்சளி குறைய- மணலிக்கீரை, சின்ன வெங்காயம் , பூண்டு

சின்ன வெங்காயம்
அறிகுறிகள்:
  • மார்புச்சளி.
தேவையான பொருள்கள்:
  1. மணலிக்கீரை.
  2. சின்ன வெங்காயம்
  3. பூண்டு
செய்முறை:

மணலிக்கீரையை நன்கு நீரில் சுத்தம் செய்து  அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter