யாழ் சமையல்

Subscribe:

Sunday, 10 February 2013

கண்வலி குறைய - முட்டை , படிகாரம்

முட்டை
அறிகுறிகள் :
  1. கண்வலி.
தேவையான பொருட்கள்:
  1. முட்டை
  2. படிகாரம்.
செய்முறை :

முட்டையின் வெள்ளைக்கருவில், 10 கிராம் படிக்காரத் தூளை போட்டுக் கரைத்து அதை வெள்ளத்துணியில் நனைத்துக் கண்ணின் மேல் வைக்க கண்வலி குறையும்.

No comments:

Post a Comment