யாழ் சமையல்

Subscribe:

Saturday, 16 February 2013

கண் சிவப்புக் குறைய‌- பால்,கருவேலம் இலை

கருவேலம் இலை 
அறிகுறிகள்:
  • கண்கள் சிவப்பாகத் தோன்றுதல்.
தேவையான பொருட்கள்:
  1. கருவேலங் கொழுந்து
  2. பால்
செய்முறை
கருவேலங் கொழுந்தை பசும்பால் விட்டு அரைத்து சட்டியில் போட்டு வதக்கி கண் இமைகளின் மேல் பூசி வர  கண் சிவப்புக் குறையும்.

No comments:

Post a Comment