யாழ் சமையல்

Subscribe:

Sunday 10 February 2013

மார்பு சளி குறைய - இஞ்சி , சீனி

இஞ்சி
அறிகுறிகள்:
  • மார்பு சளி.
  • இருமல்.
  • மூச்சு திணறல்.
தேவையான பொருட்கள்:
  1. இஞ்சி
  2. சீனி
செய்முறை:

இஞ்சியை தோல் நீக்கி அதனுடன் சீனி கலந்து செய்த இஞ்சி முரப்பாவை  சாப்பிட்டு வந்தால் மார்பு சளி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter