யாழ் சமையல்

Subscribe:

Wednesday 13 February 2013

ஒற்றை தலைவலி குறைய- கேரட் சாறு , பசலைக்கீரை சாறு,பீட்ரூட் சாறு

பசலைக்கீரை சாறு
அறிகுறிகள்:
  • ஒற்றை தலைவலி.
தேவையான பொருள்கள்:
  1. கேரட் சாறு
  2. பசலைக்கீரை சாறு.
  3. பீட்ரூட் சாறு
செய்முறை:

ஒற்றை தலைவலி ஏற்படும் போது 1 டம்ளர் கேரட் சாறு எடுத்து கால் டம்ளர் பசலைக்கீரை சாறு, கால் டம்ளர் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter