யாழ் சமையல்

Subscribe:

Tuesday 12 February 2013

சளி குறைய - கற்கண்டு , பால்,ஓமம்

ஓமம் 

அறிகுறிகள்:
  1. சளி.
தேவையான பொருட்கள்:
  1. ஓமம்
  2. பனங்கற்கண்டு.
  3. மிளகு
  4. பால்
செய்முறை:

ஓமம்,  பனங்கற்கண்டு, மிளகு இவற்றை பாலில் போட்டு காய்ச்சி காலை, மாலை குடிக்க சளி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter