யாழ் சமையல்

Subscribe:

Friday, 8 February 2013

த‌லைவ‌லி குறைய - க‌ற்பூர‌வ‌ல்லி

க‌ற்பூர‌வ‌ல்லி

க‌ற்பூர‌வ‌ல்லி இலையின் சாறு எடுத்து நெற்றி பொட்டில் த‌ட‌வினால் த‌லைவ‌லி குறையு‌ம்.


அறிகுறிகள்:

  1. ஒரு பக்கமாக வலித்தல்.
  2. தலை பாரமாக இருத்தல்.
தேவையானப் பொருள்கள்:
  1. க‌ற்பூர‌வ‌ல்லி இலை.
செய்முறை:

க‌ற்பூர‌வ‌ல்லி இலையின் சாறு எடுத்து நெற்றி பொட்டில் த‌ட‌வினால் த‌லைவ‌லி குறையு‌ம்

No comments:

Post a Comment