யாழ் சமையல்

Subscribe:

Sunday 10 February 2013

சளி குறைய - கொத்தமல்லி விதை , சுக்கு

சுக்கு
அறிகுறிகள்:
  • சளி.
  • மூக்கில் நீர் ஒழுகுதல்.
  • தும்மல்.
  • இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. சுக்கு
  2. கொத்தமல்லி விதை
செய்முறை:

சுக்கு, கொத்தமல்லி விதை இரண்டையும் தண்ணீர் விட்டு காய்ச்சி அந்த தண்ணீரை லேசான சூட்டில் சாப்பிட்டு வந்தால் வெயில் காலங்களில் ஏற்படும் சளி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter