யாழ் சமையல்

Subscribe:

Sunday, 10 February 2013

கோழைக்கட்டு குறைய‌ - ஆளி விதை , எள் ., தேன்

ஆளி விதை
அறிகுறிகள்:
  • கோழைக்கட்டு.
  • மூச்சுக்குழலழற்சி.
தேவையான பொருள்கள்:
  1. ஆளி விதை
  2. எள்
  3. தேன்
செய்முறை:
ஆளி விதை மற்றும் எள்ளை தனித்தனியாக இடித்து பொடி செய்து ஒன்றாக கலந்து 1 தேக்கரண்டி அளவு பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கோழைக்கட்டு, மூச்சுக்குழலழற்சி ஆகியவை குறையும்.

No comments:

Post a Comment