யாழ் சமையல்

Subscribe:

Saturday, 16 February 2013

கண் எரிச்சல் குறைய- கருங்காலி இலை ,ரோஜா இதழ்

கருங்காலி இலை
அறிகுறிகள்:
  • கண் எரிச்சல்.
  • கண்சிவப்பு.
தேவையான பொருட்கள்:
  1. கருங்காலி மர இலை
  2. ரோஜா இதழ்
செய்முறை:

கருங்காலி மர இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அத்துடன் ஒரு கைப்பிடி ரோஜா இதழ் சேர்த்து துணியில் முடிந்து கண்களில் ஒத்தி வர, கண்சிவப்பு, கண் எரிச்சல் குறையும்.

No comments:

Post a Comment