யாழ் சமையல்

Subscribe:

Sunday 10 February 2013

காய்ச்சல் குறைய - கீழாநெல்லி , மிளகு

கீழாநெல்லி 
அறிகுறிகள்:
  • காய்ச்சல்.
  • சளி.
தேவையான பொருட்கள்:
  1. கீழாநெல்லி
  2. மிளகு
செய்முறை:

கீழாநெல்லி சமூலத்தை எடுத்து நன்கு கழுவி அதனுடன் மிளகு சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி கஷாயம் செய்து குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter