யாழ் சமையல்

Subscribe:

Tuesday 12 February 2013

இருமல் போக - துளசி செடி

துளசி செடி
அறிகுறிகள்:
  1. தொண்டை வறண்டு காணப்படுதல்
  2. தொண்டை எரிச்சல்
  3. இருமல்
தேவையான பொருட்கள்:
  1. துளசியிலை

செய்முறை:


துளசியிலை சாறு  2-ஸ்பூன் குடித்தால் இருமல் நிற்கும்.

No comments:

Post a Comment

Flag Counter