யாழ் சமையல்

Subscribe:

Thursday, 14 February 2013

குளிர் காய்ச்சல் குறைய - முருங்கப்பட்டை

முருங்கப்பட்டை
அறிகுறிகள்:
  • குளிர் காய்ச்சல்.
தேவையான பொருட்கள்:
  1. முருங்கப்பட்டை
செய்முறை:

முருங்கப்பட்டையை எடுத்து இடித்து தண்ணீர் விட்டு நன்கு அவித்து சாறு எடுத்து ரசமாக்கி குடித்து வந்தால் குளிர் காய்ச்சல் குறையும்.

No comments:

Post a Comment