யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 13 February 2013

மூக்கடைப்பு குறைய - ஆகாய்த் தாமரை , ஆதொண்டை , நல்லெண்ணெய்

ஆகாய்த் தாமரைஆதொண்டை
அறிகுறிகள்:
  1. மூக்கடைப்பு.
  2. தொண்டைக்கட்டு.
தேவையானப் பொருள்கள்:
  1. ஆகாயத்தாமரை
  2. ஆதொண்டை வேர்.
  3. நல்லெண்ணெய்
செய்முறை:

ஆகாயத்தாமரை, ஆதொண்டை வேர் இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி அந்த எண்ணெயை த‌லைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு குறையும்.

No comments:

Post a Comment