யாழ் சமையல்

Subscribe:

Tuesday, 12 February 2013

சளிக்கட்டு குறைய - வல்லாரை இலை, பால் ,தூதுவளை இலை

தூதுவளை இலை 
அறிகுறிகள்:
  1. சளி.
  2. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. வல்லாரை இலை
  2. தூதுவளை இலை
  3. பால்
செய்முறை:

வல்லாரை இலையுடன், தூதுவளை இலையும்   சேர்த்தரைத்து பாலில் கலந்து குடித்தால் உள் சளிக்கட்டு குறையும்.

No comments:

Post a Comment