யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 20 February 2013

வாய் துர்நாற்றம் குறைய- தக்காளி பழச்சாறு , கேரட் சாறு,ஆப்பிள் பழச்சாறு

தக்காளி பழச்சாறு
அறிகுறிகள்:
  • தோலின் நிறம் மாறுபாடு.
  • வாய் துர்நாற்றம்.
தேவையான பொருள்கள்:
  1. தக்காளி பழச்சாறு
  2. கேரட் சாறு
  3. ஆப்பிள் பழச்சாறு
செய்முறை:

தக்காளி பழச்சாறுடன் கேரட் சாறு மற்றும் ஆப்பிள் பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தோலின் இயற்கை நிறத்தை பாதுகாக்கும். வாய் துர்நாற்றம் குறையும்.

No comments:

Post a Comment