யாழ் சமையல்

Subscribe:

Saturday 16 February 2013

கண்ணெரிச்சல் குறைய- பொன்னாங்கண்ணி , மிளகு,பால்

அறிகுறிகள்:
  • கண்ணெரிச்சல்.
பொன்னாங்கண்ணி 
தேவையான பொருள்கள்:
  1. பொன்னாங்கண்ணி
  2. மிளகு
  3. பால்
செய்முறை:

50 கிராம் பொன்னாங்கண்ணி இலைகளை எடுத்து இதனுடன் 4 கிராம் மிளகு சேர்த்து சிறிது பால் விட்டு மைபோல நன்றாக அரைத்து சிறிது எடுத்து தலையில் தேய்த்து 5 நிமிடங்கள் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் கண்ணெரிச்சல் குறையும்.

குறிப்பு:
  • இந்த மருந்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என 7 முறைகள் தேய்த்து குளித்து வந்தால் கண்ணெரிச்சல் குறையும்.
  • வெயில் காலங்களில் அதிக சூட்டினால் ஏற்படும் எரிச்சல் குறையும். மேலும் இந்த மருந்தை பனி மற்றும் மழைக்காலங்களில் பயன்படுத்த கூடாது.

No comments:

Post a Comment

Flag Counter