யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 13 February 2013

மூக்கடைப்பு குறைய- கருஞ்சீரகம் , வெள்ளை வெங்காயம்,சிற்றகத்தி இலை

கருஞ்சீரகம்வெள்ளை வெங்காயம்சிற்றகத்தி இலை 

அறிகுறிகள்:
  • மூக்கடைப்பு
தேவையான பொருட்கள்:
  1. சிற்றகத்தி இலை
  2. வெள்ளை வெங்காயம்
  3. சீரகம்
  4. மிளகு
  5. கருஞ்சீரகம்
  6. சாம்பிராணி
  7. பால்
  8. நல்லெண்ணெய்
செய்முறை:

சிற்றகத்தி இலைச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு வகைக்கு 1/2 லிட்டர் எடுத்து ஒரு லிட்டர் நல்லெண்ணையுடன் கலந்து, அத்துடன் மிளகு, சீரகம், கருஞ்சீரகம், சாம்பிராணி வகைக்கு 5 கிராம் எடுத்து பாலில் அரைத்து சேர்த்துச் சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒருமுறை தலைக்குத் தேய்த்துக் குளித்துவந்தால் மூக்கடைப்பு குறையும்.

No comments:

Post a Comment