யாழ் சமையல்

Subscribe:

Thursday, 21 February 2013

வாய் நாற்றம் குறைய‌- அதிமதுரம் , நன்னாரி, சுக்கு

நன்னாரி 

அறிகுறிகள்:
  • வாய் நாற்றம்.
தேவையான பொருட்கள்:
  1. சுக்கு
  2. அதிமதுரம்
  3. நன்னாரி
  4. மிளகு
  5. இந்துப்பு.
செய்முறை:

தோல் நீக்கிய‌ சுக்கு, நன்னாரி, மிளகு, இந்துப்பை இடித்து வைத்து கொள்ளவும். அதிமதுரத்தை தட்டி   பாலுடன்சுண்டக்காயச்சி எடுத்து இடித்து  வடிகட்டி வைத்து கொள்ளவும். ஓமத்தை ஊறவைத்து கசாயமாக எடுக்கவும். எல்லாவற்றையும் கலந்து ஓம கசாயத்தை சிறுக சிறுக விட்டு அரைத்து உருண்டையாக உருட்டி நிழலில் உலர்த்தவும். பிறகு காலை, மாலை உணவுக்கு முன் சாப்பிட்டு வர வாய் நாற்றம் குறையும்.

No comments:

Post a Comment