யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 20 February 2013

கண்கள் குளிர்ச்சி பெற- சீரக இலை , இஞ்சி,வெங்காயம்

சீரக இலை
அறிகுறிகள்:
  • கண் எரிச்சல்.
  • வயிற்றுக் கோளாறு.
தேவையான பொருள்கள்:
  1. சீரக இலை
  2. இஞ்சி
  3. வெங்காயம்
  4. புளி
செய்முறை:

சீரக  இலைகளோடு இஞ்சி,புளி, வெங்காயம் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.வயிற்றுக் கோளாறுகள் குறையும்.

No comments:

Post a Comment