யாழ் சமையல்

Subscribe:

Sunday, 10 February 2013

கண்வலி குறைய - சீரகம் , ந‌ல்லெண்ணெய்

சீரகம்
அறிகுறிகள்:

  1. கண்ணில் நீர் வடிதல்.
தேவையானப் பொருள்கள்:
  1. சீரகம் தூள்
  2. ந‌ல்லெண்ணெய்
செய்முறை:

ஒரு க‌ர‌ண்டி சீர‌கத்தை எடுத்து தூள் செய்து ந‌ல்லெண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர கண்வலி குறையும்.

No comments:

Post a Comment