யாழ் சமையல்

Subscribe:

Thursday, 7 February 2013

த‌லைவ‌லி குறைய - கடுகு , அரிசி மாவு

அரிசி மாவு

கடுகுத்தூள், அரிசி மாவு இவைகளைக் கலந்துப்  பற்றுப் போடத் த‌லைவ‌லி குறையும். 

அறிகுறிகள்:
  1. த‌லைவ‌லி.
தேவையான பொருட்கள்:
  1. கடுகுத்தூள்
  2. அரிசிமாவு
செய்முறை:

கடுகுத்தூள், அரிசிமாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை நெற்றியில் பற்றுப் போட த‌லைவ‌லி குறையும்.

No comments:

Post a Comment