யாழ் சமையல்

Subscribe:

Thursday, 14 February 2013

ஜலதோஷம் குறைய- யூகலிப்டஸ் இலை , யூகலிப்டஸ் எண்ணெய்

யூகலிப்டஸ் இலையூகலிப்டஸ் எண்ணெய்
அறிகுறிகள்:
  • ஜலதோஷம்.
  • இருமல்.
  • நெஞ்சு எரிச்சல்.
  • சுவாச நோய்கள்.
தேவையான பொருள்கள்:
  1. யூகலிப்டஸ் எண்ணெய்.
செய்முறை:

யூகலிப்டஸ் எண்ணெயை தொண்டை மற்றும் மார்பில் நன்கு தடவி வந்தால் ஜலதோஷம், இருமல், நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற சுவாச சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.

No comments:

Post a Comment