யாழ் சமையல்

Subscribe:

Saturday 16 February 2013

கண் எரிச்சல் குறைய- அதிமதுரம் , தேன் ,திப்பிலி

தேன்
அறிகுறிகள்:
  • கண் எரிச்சல்.
தேவையான பொருட்கள்:
  1. அதிமதுரம்
  2. கடுக்காய்
  3. திப்பிலி
  4. மிளகு
  5. தேன்
செய்முறை:

அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு இடித்து பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை தேன் கலந்த சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter