யாழ் சமையல்

Subscribe:

Wednesday 20 February 2013

வாய்ப்புண் குறைய- நாவல் பழம் , உப்பு

நாவல் பழம்
அறிகுறிகள்:
  • வாய்ப்புண்.
தேவையான பொருட்கள்:
  1. நாவல் பழம்
  2. உப்புஅல்லதுசர்க்கரை
செய்முறை
 
நன்கு பழுத்த நாவல் பழத்தை எடுத்து சுத்தம் செய்து அதனுடன் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter