யாழ் சமையல்

Subscribe:

Friday, 8 February 2013

தலைவலி குறைய - கொடிப்பசலை

கொடிப்பசலை

கொடிப்பசலைக் கீரையை  அலசி தலை , நெற்றியில் தடவினால் தலைவலி குறையும். 

அறிகுறிகள்:
  1. தீராத‌ த‌லைவ‌லி..
தேவையானப் பொருட்கள்:
  1. கொடிப்பசலைக் கீரை.
செய்முறை:

கொடிப்பசலைக் கீரையை நீரில் போட்டு அலசினால் கொழகொழப்பான திரவம் கிடைக்கும்.  இதை தலை, நெற்றியில் தடவ தலைவலி குறையும்.

No comments:

Post a Comment