யாழ் சமையல்

Subscribe:

Saturday, 16 February 2013

ஜலதோஷம் குறைய - தேன், வில்வ மரம்

வில்வ மரம்
அறிகுறிகள்
  • சளி, ஜலதோஷம்.
  • இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. வில்வமர இலை
  2. தேன்
செய்முறை:

வில்வமர இலையை சாறு எடுத்து  வெந்நீர் அல்லது தேன் சேர்த்து பருகி வந்தால் சளி, ஜலதோஷம் குறையும்.

No comments:

Post a Comment