யாழ் சமையல்

Subscribe:

Monday, 11 February 2013

சளி குறைய - தழுதாழை

தழுதாழை 
அறிகுறிகள்:
  • மூக்கில் நீர் வடிதல்.
  • தும்மல்.
  • தலைவலி.
  • காய்ச்சல்.
  • இருமல்.
தேவையான பொ ருட்கள்:
  1. தழுதாழை.
செய்முறை:

சளி ஏற்படும் நேரத்தில் தழுதாழைச் சாற்றை சிறிது எடுத்து அதன் வாசத்தை மூக்கில் முகர்ந்து வர சளி குறையும்.

No comments:

Post a Comment