யாழ் சமையல்

Subscribe:

Thursday, 7 February 2013

த‌லைப்பாரம் குறைய - கொடிவேலி . பசும்பால்

கொடிவேலி 

கொடிவேலி வேர்ப்ப‌ட்டையை அரைத்து பாலில் சாப்பிட த‌லைப்பாரம் குறையும்

அறிகுறிகள்:
  • த‌லைப்பாரம் (தலைவலி).
தேவையான பொருட்கள்:
  1. கொடிவேலி வேர்ப்ப‌ட்டை.
  2. பால்.
செய்முறை:

கொடிவேலி வேர்ப்ப‌ட்டையை அரைத்து ப‌சும்பாலில் 21 நாள்க‌ள் சாப்பிட்டு வ‌ந்தால் த‌லைப்பாரம் குறையும்.

No comments:

Post a Comment