யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 20 February 2013

வாய்ப்புண் குறைய- பனங்கற்கண்டு, பலா இலை

பனங்கற்கண்டுபலா இலை
அறிகுறிகள்:
  • வாய்ப்புண்.
தேவையான பொருட்கள்:
  1. பலா இலை
  2. பனங்கற்கண்டு
செய்முறை:

பலா இலையை எடுத்து சுத்தம் செய்து சிறியதாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அந்த இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.

No comments:

Post a Comment