யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 20 February 2013

வாய் துர்நாற்றம் குறைய- நெல்லி முள்ளி , தான்றிக்காய்,கடுக்காய்

நெல்லி முள்ளிதான்றிக்காய்கடுக்காய்
அறிகுறிகள்:
  • வாய் துர்நாற்றம்.
தேவையான பொருட்கள்:
  1. நெல்லி முள்ளி
  2. தான்றிக்காய்
  3. கடுக்காய்
செய்முறை:

நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் இடித்து தண்ணீரில் ஊறவைத்து அதில் வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் குறையும்.

No comments:

Post a Comment