யாழ் சமையல்

Subscribe:

Saturday, 9 February 2013

தலைவலி குறைய - இஞ்சி , நல்லெண்ணெய்

நல்லெண்ணெய்

இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து சேர்த்துக் காய்ச்சி தைலத்தை தலையில் தடவவும்.

அறிகுறிகள்:
  1. தலை வலி.
  2. ஒற்றை தலை வலி.
தேவையான பொருள்கள்:
  1. இஞ்சி
  2. நல்லெண்ணெய்
செய்முறை:

இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி சீசாவில் வைத்துக் கொள்ளவும். தைலத்தை தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின் குளிக்கவும்.

No comments:

Post a Comment