யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 13 February 2013

காதுவலி குறைய - கரிசலாங்கண்ணி , நெல்லிக்காய், அதிமதுரம்

கரிசலாங்கண்ணிநெல்லிக்காய்அதிமதுரம்
அறிகுறிகள்:
  • காது வலி.
தேவையான பொருட்கள்:
  1. கரிசலாங்கண்ணி சாறு
  2. நெல்லிக்காய் சாறுசாறு
  3. பால்
  4. அதிமதுரம்
செய்முறை:

கரிசலாங்கண்ணி சாறு நெல்லிக்காய் சாறு வகைக்கு 500 மில்லி எடுத்து ஒரு லிட்டர் பாலில் சேர்த்து 35 கிராம் அதிமதுரப் பொடியையும் அதில் போட்டு தைலாமாக்கி தலைக்கு தேய்த்துக்கு குளித்து வந்தால் காது நோய் குறையும்.

No comments:

Post a Comment