யாழ் சமையல்

Subscribe:

Thursday 21 February 2013

வாய்ப்புண் குறைய- அகத்தி இலை , வெங்காயம் , தேங்காய்

தேங்காய் 

அறிகுறிகள் :
  • வாய்ப்புண்.
  • வயிற்று வேக்காடு.
தேவையான பொருட்கள்:
  1. அகத்தி இல
  2. வெங்காயம்.
  3. தேங்காய்.
செய்முறை :

அகத்தி இலைகளை எடுத்து அதனுடன் வெங்காயம் சேர்த்து இரண்டு டம்ளர் நீர் விட்டு நன்றாக சுண்டக் காய்ச்சி, அந்த நீரை வடிகட்டி சிறிதள‌வு உப்பு சேர்த்து காலை வேளையில் குடித்து, பிறகு அந்த கீரையை தேங்காய் சேர்த்து பொரியல் செய்து பகல் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter