யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 20 February 2013

வாய்ப்புண் குறைய- வெந்தயக்கீரை

வெந்தயக்கீரை
அறிகுறிகள்:
  • வாய்ப்புண்.
தேவையான பொருள்கள்:
  1. வெந்தயக்கீரை
செய்முறை:

ஒரு கைப்பிடி அளவு வெந்தயக்கீரைகளை எடுத்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி இறக்கி சிறிது நேரம் மூடி வைத்திருந்து பிறகு வெதுவெதுப்பான சூட்டில் எடுத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.

No comments:

Post a Comment